Senthamil.Org

மாத்தன்

தேவாரம்

மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை 
ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண் 
போத்தன் றானவள் பொங்கு சினந்தணி 
கூத்தன் றான்குரங் காடு துறையனே.
மாத்தன் எனத்தொடங்கும் தேவாரம்