Senthamil.Org

மாதோர்

தேவாரம்

மாதோர் கூறுகந் தேற தேறிய 
ஆதியா னுறை ஆடானை 
போதினாற் புனைந் தேத்து வார்தமை 
வாதியா வினை மாயுமே.
மாதோர் எனத்தொடங்கும் தேவாரம்