Senthamil.Org

மாதொருபாலும்

தேவாரம்

மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற 
நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும் 
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப் 
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.
மாதொருபாலும் எனத்தொடங்கும் தேவாரம்