Senthamil.Org

மாதினையோர்

தேவாரம்

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா
மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும் 
நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் புஜநீர் கொண்டு
வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே 
கன்றாப்புஜர் நடுதறியைக் காண லாமே.
மாதினையோர் எனத்தொடங்கும் தேவாரம்