Senthamil.Org

மாதார்

தேவாரம்

மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித் 
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர் 
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
மாதார் எனத்தொடங்கும் தேவாரம்