Senthamil.Org

மாதவ

தேவாரம்

மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவரு
போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே.
மாதவ எனத்தொடங்கும் தேவாரம்