Senthamil.Org

மாதர்

தேவாரம்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் 
 நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் 
புஜதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர் 
 அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் 
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை 
 இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே 
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை 
 எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
மாதர் எனத்தொடங்கும் தேவாரம்