Senthamil.Org

மாதர

தேவாரம்

மாதர மானில மாவன 
வானவர் மாமுகட்டின் 
மீதன மென்கழல் வெங்கச்சு 
வீக்கின வெந்நமனார் 
தூதரை யோடத் துரப்பன 
துன்பறத் தொண்டுபட்டார்க் 
காதர மாவன காண்கஐ 
யாறன் அடித்தலமே.
மாதர எனத்தொடங்கும் தேவாரம்