Senthamil.Org

மாதமர்

தேவாரம்

மாதமர் மேனிய னாகி வண்டொடு 
போதமர் பொழிலணி புஜவ ணத்துறை 
வேதனை விரவலர் அரணம் மூன்றெய்த 
நாதனை யடிதொழ நன்மை யாகுமே.
மாதமர் எனத்தொடங்கும் தேவாரம்