Senthamil.Org

மாண்டார்சுட

தேவாரம்

மாண்டார்சுட லைப்பொடி புஜசி மயானத் 
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி 
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம் 
புஜண்டான்நகர் புஜம்புக லிந்நகர் தானே.
மாண்டார்சுட எனத்தொடங்கும் தேவாரம்