Senthamil.Org

மாண்டார்

தேவாரம்

மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
புஜண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வே@ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
மாண்டார் எனத்தொடங்கும் தேவாரம்