Senthamil.Org

மாணியை

தேவாரம்

மாணியை நாடுகாலன் உயிர்மாய்தரச் செற்றுக்காளி 
காணிய ஆடல்கொண்டான் கலந்தூர்வழிச் சென்றுபிச்சை 
ஊணியல் பாகக்கொண்டங் குடனேயுமை நங்கையொடும் 
பேணிய கோயில்மன்னும் பிரமாபுரம் பேணுமினே.
மாணியை எனத்தொடங்கும் தேவாரம்