Senthamil.Org

மாணிக்

தேவாரம்

மாணிக் குயிர்பெறக் கூற்றை 
யுதைத்தன மாவலிபால் 
காணிக் கிரந்தவன் காண்டற் 
கரியன கண்டதொண்டர் 
பேணிக் கிடந்து பரவப் 
படுவன பேர்த்தும/தே 
மாணிக்க மாவன மாற்பே 
றுடையான் மலரடியே.
மாணிக் எனத்தொடங்கும் தேவாரம்