Senthamil.Org

மாட்டைத்

தேவாரம்

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே 
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் 
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே 
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
மாட்டைத் எனத்தொடங்கும் தேவாரம்