Senthamil.Org

மாட்டுப்

தேவாரம்

மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங் 
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது 
ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங் 
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
மாட்டுப் எனத்தொடங்கும் தேவாரம்