Senthamil.Org

மாடே

தேவாரம்

மாடே ஓதம் எறிய வயற்செந்நெல் 
காடே றிச்சங் கீனுங் காழியார் 
வாடா மலராள் பங்க ரவர்போலாம் 
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.
மாடே எனத்தொடங்கும் தேவாரம்