Senthamil.Org

மாடெ

தேவாரம்

மாடெ லாமண முரசெனக் கடலின 
தொலிகவர் மாதோட்டத் 
தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத் 
தடிகளை யணிகாழி 
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் 
நவின்றெழு பாமாலைப் 
பாட லாயின பாடுமின் பத்தர்காள் 
பரகதி பெறலாமே.
மாடெ எனத்தொடங்கும் தேவாரம்