Senthamil.Org

மாடார்மலர்க்

தேவாரம்

மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத் 
தோடார்குழை தானொரு காதில் இலங்கக் 
கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத் 
தாடாரர வம்மரை யார்த்தமர் வானே.
மாடார்மலர்க் எனத்தொடங்கும் தேவாரம்