Senthamil.Org

மாடவீதி

தேவாரம்

மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக் 
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம் 
பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து 
ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்புஜவணமே.
மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன் 
கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம் 
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன் 
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
மாடவீதி எனத்தொடங்கும் தேவாரம்