Senthamil.Org

மாடமாளிகை

தேவாரம்

மாடமாளிகை கோபுரத்தொடு 
 மண்டபம்வள ரும்வளர்பொழில் 
பாடல் வண்டறையும் 
 பழனத் திருப்பனையூர்த் 
தோடுபெய்தொரு காதினிற்குழை 
 தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின் 
றாடு மாறுவல்லார் 
 அவரே அழகியரே.
மாடமாளிகை எனத்தொடங்கும் தேவாரம்