Senthamil.Org

மாடமர்

தேவாரம்

மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர் 
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை 
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் 
நீடமர் மிழலையை நினையவ லவரே.
மாடமர் எனத்தொடங்கும் தேவாரம்