Senthamil.Org

மாடத்

தேவாரம்

மாடத் தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே.
மாடத் எனத்தொடங்கும் தேவாரம்