Senthamil.Org

மாடங்

தேவாரம்

மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர் 
நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற் 
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர் 
பரவும் வண்ணம் எங்ங னேதான் 
நாடுங் காட்டில் அயனும் மாலும் 
நணுகா வண்ணம் அனலு மாய 
வேடங் காட்டித் திரிவ தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே.
மாடங் எனத்தொடங்கும் தேவாரம்