Senthamil.Org

மாச்செய்த

தேவாரம்

மாச்செய்த குரம்பை தன்னை 
மண்ணிடை மயக்க மெய்து 
நாச்செய்து நாலு மைந்தும் 
நல்லன வாய்தல் வைத்துக் 
காச்செய்த காயந் தன்னுள் 
நித்தலும் ஐவர் வந்து 
கோச்செய்து குமைக்க வாற்றேன் 
கோவல்வீ ரட்ட னீரே.
மாச்செய்த எனத்தொடங்கும் தேவாரம்