Senthamil.Org

மாசேறிய

தேவாரம்

மாசேறிய உடலாரமண் (மூ)கழுக்கள்ளொடு தேரர் 
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானுர் 
தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார் 
வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே. 
(மூ) குழுக்கள் என்றும் பாடம்.
மாசேறிய எனத்தொடங்கும் தேவாரம்