Senthamil.Org

மாசூர்

தேவாரம்

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார் 
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல 
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய 
ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே.
மாசூர் எனத்தொடங்கும் தேவாரம்