Senthamil.Org

மாசுமெய்யர்

தேவாரம்

மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள் 
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின் 
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே 
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
மாசுமெய்யர் எனத்தொடங்கும் தேவாரம்