Senthamil.Org

மாசுமெய்

தேவாரம்

மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர் 
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின் 
வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத் 
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.
மாசுமெய் எனத்தொடங்கும் தேவாரம்