Senthamil.Org

மாசில்மனம்

தேவாரம்

மாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் புஜவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவுஜரதுவே.
மாசில்மனம் எனத்தொடங்கும் தேவாரம்