Senthamil.Org

மாசில்

தேவாரம்

மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட 
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர் 
காய்சி னத்தவிடை யார்கரு காவுஜரெம் 
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே.
மாசில் எனத்தொடங்கும் தேவாரம்