Senthamil.Org

மாசிலொள்

தேவாரம்

மாசிலொள் வாள்போல் மறியும் 
மணிநீர்த் திரைத்தொகுதி 
ஊசலை யாடியங் கொண்சிறை 
அன்னம் உறங்கலுற்றால் 
பாசறை நீலம் பருகிய 
வண்டுபண் பாடல்கண்டு 
வீசுங் கெடில வடகரைத் 
தேயெந்தை வீரட்டமே.
மாசிலொள் எனத்தொடங்கும் தேவாரம்