Senthamil.Org

மாசினை

தேவாரம்

மாசினை யேறிய மேனியர் 
வன்கண்ணர் மொண்ணரைவிட் 
டீசனை யேநினைந் தேசறு 
வேனுக்கும் உண்டுகொலோ 
தேசனை ஆரூர்த் திருமூலத் 
தானனைச் சிந்தைசெய்து 
புஜசனைப் புஜசரர் தொண்டர்க்குத் 
தொண்டராம் புண்ணியமே.
மாசினை எனத்தொடங்கும் தேவாரம்