Senthamil.Org

மாசின

தேவாரம்

மாசின அரக்கனை வரையின் வாட்டிய 
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார் 
புஜசுரர் பொலிதரு புஜந்த ராய்நகர்க் 
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.
மாசின எனத்தொடங்கும் தேவாரம்