Senthamil.Org

மாசார்

தேவாரம்

மாசார் பாச மயக்கறு வித்தெனுள் 
நேச மாகிய நித்த மணாளனைப் 
புஜச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் 
ஈச னேயென இன்பம தாயிற்றே.
மாசார் எனத்தொடங்கும் தேவாரம்