Senthamil.Org

மாசா

தேவாரம்

மாசா ருடம்பர் மண்டைத் தேரரும் 
பேசா வண்ணம் பேசித் திரியவே 
தேசார் செம்பொன் பள்ளி மேவிய 
ஈசா என்ன நில்லா இடர்களே.
மாசா எனத்தொடங்கும் தேவாரம்