Senthamil.Org

மாசடைந்த

தேவாரம்

மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி 
நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே 
வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த் 
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.
மாசடைந்த எனத்தொடங்கும் தேவாரம்