Senthamil.Org

மாக்குன்

தேவாரம்

மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி 
மாவேழம் வில்லா மதித்தான் றன்னை
நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் றன்னைக்
காக்குங் கடலிலங்கைக் கோமான் றன்னைக் 
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வுஜன்றி
வீக்கந் தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.
மாக்குன் எனத்தொடங்கும் தேவாரம்