Senthamil.Org

மாகாயம்

தேவாரம்

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வே@ரே.
மாகாயம் எனத்தொடங்கும் தேவாரம்