Senthamil.Org

மாகரஞ்சேர்

தேவாரம்

மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான் 
சூகரஞ்சேர் எயிறுபுஜண்ட சோதியன்மேதக்க 
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே 
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே.
மாகரஞ்சேர் எனத்தொடங்கும் தேவாரம்