Senthamil.Org

மாகந்

தேவாரம்

மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென 
தாகம் பொன்னிற மாக்கினார் 
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை 
நாகம் புஜண்ட நயவரே.
மாகந் எனத்தொடங்கும் தேவாரம்