Senthamil.Org

மாகத்திங்கள்

தேவாரம்

மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப் 
பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன் 
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான் 
ஆகத்தோர்கொள் ஆமையைப் புஜண்டஅண்ணல் அல்லனே.
மாகத்திங்கள் எனத்தொடங்கும் தேவாரம்