Senthamil.Org

மாக

தேவாரம்

மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே.
மாக எனத்தொடங்கும் தேவாரம்