Senthamil.Org

மழையார்சாரல்

தேவாரம்

மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக் 
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி 
உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக் 
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.
மழையார்சாரல் எனத்தொடங்கும் தேவாரம்