Senthamil.Org

மழையார்

தேவாரம்

மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே.
மழையார் எனத்தொடங்கும் தேவாரம்