Senthamil.Org

மழைமுகில்

தேவாரம்

மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் 
முடியோடு தோள்கள் நெரியப் 
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ 
டுடனாடி மேய பதிதான் 
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட 
விடுமூச லன்ன கமுகின் 
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள் 
அடிதேடு கொச்சை வயமே.
மழைமுகில் எனத்தொடங்கும் தேவாரம்