Senthamil.Org

மழைக்கண்

தேவாரம்

மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே.
மழைக்கண் எனத்தொடங்கும் தேவாரம்