Senthamil.Org

மழுவாள்வலன்

தேவாரம்

மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா 
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே 
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் 
அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
மழுவாள்வலன் எனத்தொடங்கும் தேவாரம்