Senthamil.Org

மழுவாளோ

தேவாரம்

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.
மழுவாளோ எனத்தொடங்கும் தேவாரம்