Senthamil.Org

மழுவமர்

தேவாரம்

மழுவமர் செல்வனும் மாசிலா தபல புஜதமுன் 
முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக் 
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வுஜர்தனுள் 
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.
மழுவமர் கையர் போலும் 
மாதவள் பாகர் போலும் 
எழுநுனை வேலர் போலும் 
என்புகொண் டணிவர் போலுந் 
தொழுதெழுந் தாடிப் பாடித் 
தோத்திரம் பலவுஞ் சொல்லி 
அழுமவர்க் கன்பர் போலும் 
ஆவடு துறைய னாரே.
மழுவமர் எனத்தொடங்கும் தேவாரம்