Senthamil.Org

மழுவ

தேவாரம்

மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரைத் 
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும் 
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு 
தொழவ லார்தமக் கில்லை துயரமே.
மழுவ எனத்தொடங்கும் தேவாரம்